By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாறுபட்ட காலநிலையால் கடும் குளிர் மக்கள் அவதி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாறுபட்ட காலநிலையால் கடும் குளிர் மக்கள் அவதி.
மாவட்டம்

மாறுபட்ட காலநிலையால் கடும் குளிர் மக்கள் அவதி.

Last updated: November 25, 2024 12:24 pm
November 25, 2024
73 Views
Share
SHARE

நீலகிரி. நவ.25.

  நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் தொடங்கி நவம்பர்,  டிசம்பர் வரை பனி தாக்கம் அதிகமாக இருக்கும்.  நவம்பர் 15க்கு பின்பு உறைபனி அதிகமாக கொட்டும் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் கோத்தகிரி பகுதிகளில் மேகமூட்டமும் இரவில் அதிகமான நீர்பனியும் பொழிகிறது.  ஒரு சில நாட்களில் பகல் நேரங்களில் மேகமூட்டம் காணப்படுகிறது.  உறைபனியும்,  நீர்பனியும் மாறி மாறி நிலவும் காலநிலையால் கோத்தகிரி கோடநாடு மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது 5டிகிரிக்கும்  கீழ் குளிர் நிலவுவதால் காய்கறி தோட்டங்கள்,  தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  புல்வெளிகளில்  முத்துக்களை பரப்பியதைப் போல உறைபனியும் உப்பை இரைத்தார் போல் உறை பனியும் காலை நேரங்களில் காட்சியளிக்கிறது.  அதிகமான பனிப்பொழிவால் உருளைக்கிழங்கு மற்றும் தேயிலை செடிகளில் நோய் தாக்கி அழுகல் நோய் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். கோத்தகிரி  பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 12 டிகிரியாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவு குளிர்ச்சி தன்மையும்  நிலவுகிறது.  கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பனியின்  தாக்கத்திலிருந்து தேயிலைச் செடிகளை பாதுகாக்கவும்,  மலை காய்கறி பயிர்களை பாதுகாக்கவும் விவசாயிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  எப்போதும் இல்லாத அளவு  இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையமும் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதியின் புனித நீர் விற்பனை
வேலு நாச்சியாரின்9 ஆம் ஆண்டு வீரவணக்க
மதுரை மாநகராட்சியில் 3 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
பொன்மனை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு: மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஏஐசிசிடியு வேலூர் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

August 13, 2024
110 Views
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு: கலெக்டர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்
திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா
6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account