By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
கனஂனியாகுமரி

11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி

Last updated: August 9, 2025 10:55 am
August 9, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 09 –

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி 11.08.2025 முதல் முழு நாளும் முழு இரவும் சேவை வழங்கப் போவதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறை வாடிக்கையாளர் சேவையை மேலும் உயர்த்தும் நோக்கில் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வரும் 11.08.2025 முதல், பதிவு (Registered) / விரைவு (Speed Post) / பார்சல் (Parcel) தபால்களுக்கு 24×7 முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது.

இந்த புதிய வசதி மூலம் மக்களுக்கு எந்த நேரத்திலும் பகல், இரவு, விடுமுறை, ஞாயிறு என எல்லா நாட்களிலும் தபால் சேவையை பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தினந்தோறும் மூன்று ஷிப்ட் அடிப்படையில் கவுண்டர் சேவை செயல்படும்.

வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தபால் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இது சிறிய கடைகளில் இருந்து வணிக நிறுவனங்கள் வரை அனைவருக்கும் மிகுந்த நன்மையை வழங்கும். முழுமையாக சீரமைக்கப்பட்ட முன்பதிவு கவுண்டர் வசதி, மின்னணு எடை அளவி, தபால் தலைகள், க்யூ ஆர் மூல‌ம் பணம் செலுத்தும் வசதி, பேக்கிங் வசதி மற்றும் தேவையான அனைத்து படிவங்களும் ஒரே இடத்தில் கிடைக்க பெறும்.

இதற்காக பணியமர்த்தப்படும் ஊழியர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச அஞ்சல் முன்பதிவு, அளவீட்டு எடைகள் உள்ளிட்ட அனைத்திலும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். மெயில் வேன் மூலமாக தினசரி நான்கு முறை காலை 04:20, பிற்பகல் 15:45, மாலை 18:20, இரவு 20:15 முன்பதிவான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

அஞ்சல் துறை – மக்கள் சேவையின் முன்னணி முகம்!

இந்த புதிய 24×7 சேவையால் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதி மக்கள், வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் தொலைதூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு தபால் அனுப்பும் வசதி மேலும் எளிமையாகும். இந்த புதிய முயற்சி, இந்திய அஞ்சல் துறையின் சேவை, வாடிக்கையாளர் கண்ணோட்டம் மற்றும் தொழில்நுட்ப வசதி ஆகியவற்றின் மிகச் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அரசியல் லாபத்துக்காக காமராஜர் பெயரை பயன்படுத்தும் திமுகவினர்; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
ஸ்ரீ தேவி குமாரி கல்லூரியில் விளையாட்டுப் போட்டி
கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
குமரி 4 வழிச்சாலை திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

190 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

September 6, 2024
59 Views
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கோவை தெற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account