By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமானூரில் திருவள்ளுவர் சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திருமானூரில் திருவள்ளுவர் சிலை
தஞ்சாவூர்மாவட்டம்

திருமானூரில் திருவள்ளுவர் சிலை

Last updated: January 22, 2025 12:35 pm
January 22, 2025
69 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜன. 22.

 

திருமானூர் பிரில்லியன்ட் மழலையர் தொடக்கப்பள்ளியில் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் வழங்கிய 175 வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தமிழக நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

 

 

   விழாவிற்கு விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி ஜி பி சந்தோஷம் தலைமையிலும், மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் சங்கர், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அரங்க பாரி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கீதா அனைவரையும் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலையினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் 

     பள்ளி தாளாளர் கண்ணகி சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார் .முன்னதாக பள்ளி செயலர் முகில் வேந்தன் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார் .விழாவில் முனைவர் கலைவேந்தன் திருவள்ளுவர் அறம் கவின் மொழிகள், 100 திருக்குறள் வழியில் அறவழி , தமிழ் பெயர்கள்  உட்பட ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன .

     விழாவில் கலைமாமணி டாக்டர் நரேந்திரன், புலவர் கந்தசாமி திருக்குறள் ஞானமன்ற தலைவர் பன்னீர் செல்வம், இளங்கோவன் அருள் பிரகாஷம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஆசிரியர் ஜென்சி நன்றி கூறினார் 

     விழாவிற்கு முன்னதாக அமைச்சருக்கு  பாரம்பரிய கிராமிய முறையில் சிறப்பான வரவேற்பாக கொம்பு ,மேளதாளம் ட்ரம் செட் போன்ற வாத்தியங்கள் இசைத்து வரவேற்பு கொடுக்கப் பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
23ம் தேதி நடைபெறும் பூஜைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை
ஸ்டார்ட் அப்” போட்டியில் கலசலிங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409

July 31, 2025
62 Views
கோட்டார் சவேரியார் பேராலய 10 ம் திருவிழா
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆணை
திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா
முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்க முடியும.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account