By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரி

குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு

Last updated: August 11, 2025 5:33 pm
August 11, 2025
44 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 11 –

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட பொன்மனை பேரூராட்சி, வில்லுசாரி மலை கிராமத்திற்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் வன உரிமை சட்டத்திற்கு அவரவர் கைவச அனுபவத்தில் இருக்கும் நிலங்களுக்கு தனிமனித உரிமை பட்டா குடும்பத்திற்கு 10 ஏக்கருக்கு மேல் மிகாமல் வழங்குவது தொடர்பாக கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வன உரிமை குழு மற்றும் கிராம சபாக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்திட அறிவுரை வழங்கினார்.

கிராமங்களில் வசித்து வரும் பழங்குடி மக்களிடமிருந்து தனி மனித நில உரிமை பட்டாவிற்கான முறையீடுகளை பெற்று வரைபடங்களுடன் ஒப்பீடு செய்தும் முறையீடுகளை கூராய்வு செய்தும் கிராம சபா தீர்மானம் நிறைவேற்றி கோட்ட அளவிலான குழுவிற்கு விரைவில் அனுப்பி வைத்திட கேட்டுக் கொண்டார்.
மாவட்டத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தனி மனித உரிமை பட்டா வழங்குதல் தொடர்பாக பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்கப்படும் என்றும் கலெக்டர் அழகு மீனா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, ஆதிதிராவிடர் நலன் தனி தாசில்தார் திருவாழி, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில்
மீனவ கிராமத்தில் மீனவ மக்களுக்கான பாதுகாப்பு
குமரி திமுகவால் தலைமைக்கு தொல்லையா?
கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி

August 28, 2024
149 Views
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
நிலக்கோட்டை நால்ரோட்டில் கடைகள் ஆக்ரமிப்பால் வாகன நெரிசல்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account