By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே வழி தவறி சுற்றித்திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே வழி தவறி சுற்றித்திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவினர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே வழி தவறி சுற்றித்திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவினர்

Last updated: July 18, 2026 7:18 pm
July 18, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 18 –

அருமனை அருகே உத்தரங்கோடு பகுதியில் நேற்று பையுடன் சிறுவன் ஒருவன் சுற்றித்திரிந்தான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும் மேல்பாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பதாக சிறுவன் கூறினான். அந்தப் பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த கல்வியாண்டில் அங்கு படித்து வந்ததாகவும், பின்பு பள்ளிக்கு வரவில்லை என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

தொடர்ந்து நிமிர் குழுவினருக்கு போலீசார் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த எஸ்ஐ புஷ்பா தலைமையில் குழுவினர் விசாரித்ததில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுவன் பள்ளிக்கு சரிவர செல்லாத காரணத்தால் தக்கலை அருகே மணலி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் சேர்த்து தங்கி படித்து வந்த மாணவன் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் குழுவினர் சிறுவனை பெற்றோருடன் ஒப்படைத்தனர்.

அப்போது தனது தாயைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும், அதனால் தான் விடுதியில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குதித்து வீட்டிற்கு செல்லலாம் என நினைத்து, வழி தவறி சென்று விட்டதை கூறினார். தொடர்ந்து சிறுவனை வரும் 20ம் தேதி நாகர்கோவில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து வரும்படி மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரூ. 27.50 லட்சத்தில் 17 இடங்களில் 165 கண்காணிப்பு காமிராக்கள்
தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு
தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியை தந்தத்தால் குத்திய ஒற்றை யானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெருமாநல்லூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது

November 15, 2025
27 Views
ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
ஈரோடு அருகே வேனில் பூண்டு மூட்டைக்குள் பதுக்கி கடத்திய 440 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account