By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ

Last updated: February 14, 2025 10:20 pm
February 14, 2025
159 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- 13

 

குமரியில் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்வது வழக்கம். இதற்கு  பல்வேறு விதிமுறைகளை போலீஸ் வைத்துள்ளது. போலீசார் அடிக்கடி  சோதனை நடத்தி இவற்றை கண்காணித்து வருகின்றனர்.

       இருப்பினும் விதி மீறல்கள் பல பகுதிகளில் நடந்து விபத்துக்கள் உயிர் பலிகள் ஏற்பட்டது உண்டு. அரசின் உத்தரவுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மதிப்பது கிடையாது. ஒரு பயணிகள் ஆட்டோவில் சுமார் 15 முதல் 20 குழந்தைகள் வரை ஏற்றிக் கொண்டு செல்லும் அவலம் நடக்கிறது. நேரம் கருதி பெற்றோர்களும் விபரீதம் தெரியாமல் பள்ளிக்கு பிள்ளைகளை இதுபோல் ஆட்டோவில் அனுப்பி வருகின்றனர்.

      இந்த நிலையில் குறிப்பாக கொல்லங்கோடு, நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனவர் கிராமங்களில் பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவிகளை ஏற்று செல்வது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் பராமுகம் காண்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே இது போன்ற ஆட்டோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பாதி எரிந்த இளைஞர் சடலம்
உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது
பொது விநியோகம் கடை திறப்பு விழா
ஸ்ரீ பொன் வேலவன் ஆலயத்தில் 14 ஆம் ஆண்டு தைப்பூசம் திருவிழா
புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா

July 31, 2025
54 Views
புதிய வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
35 ஆம் ஆண்டு ஸ்ரீ கருமாரியம்மன் கூழ்வார்க்கும் திருவிழா
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆக செந்தில் குமார் நியமனம்
தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account