By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்
தென்காசிமாவட்டம்

துணைச் செயலாளர் ஜி பி ராஜா திறந்து வைத்தனர்

Last updated: September 24, 2024 11:38 am
September 24, 2024
44 Views
Share
SHARE

சங்கரன்கோவில். செப்.24.

 

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட இளைஞரணி சார்பில் சிதம்பராபுரம் கிளை கழகத்தில் உள்ள சம்பாகுளம் கிராமத்தில் கலைஞர் நூலகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார்,

 திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி பி ராஜா , குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜராஜன் வரவேற்றார். இதில்

தென்காசி வடக்கு மாவட்ட  செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு நூலகத்தை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் சரவணன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராயல்கார்த்தி, ராஜ், அன்சாரி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரபுரம் கிளைச் செயலாளர் சண்முகராஜ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற மாணவமாணவிகள்
மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு
ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான மாற்றுத்திறனாளி உடல் மீட்பு
நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

September 9, 2024
68 Views
தேனி மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி
நாகர்கோவில் அருகே ஐ. டி. நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account