By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
மயிலாடுதுறைமாவட்டம்

காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து

Last updated: September 30, 2024 9:54 am
September 30, 2024
69 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார்:-

 

தமிழ்நாட்;டின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய பராமரிப்பில்லாமல் காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து தமிழ்நாடு முழுக்க பனை விதைகள் சேகரிக்கப்பட்டு 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, சேலம், ஈரோடு. நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருப்பக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடு;துறை மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை குத்தாலம் பேரூராட்சி காவிரி ஆற்றங்கரை பகுதியில் பனைவிதைகளை நட்டுவைத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.         மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 லட்சம் பனைவிதைகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  அனைத்து வட்டாரத்திற்குட்பட்ட 19 இடங்களில் பனைவிதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் கலந்து கொண்டு பனைவிதைகளை நட்டனர். இதில்; மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணுபிரியா, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளார் தமிழ்ஒளி, வட்டாட்சியர் சத்யபாமா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஷோபனா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் கோல்பின் குடும்பம்
செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.
ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாழ்த்து தெரிவித்த இளைஞர் அணி

October 21, 2024
97 Views
ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை
குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account