By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

Last updated: May 12, 2026 4:48 pm
May 12, 2026
83 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 12 –

கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25ன் கீழ் கருங்கல் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பணியை 30 தினங்களுக்குள் செய்து முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டத்தீன் மூலம் சுமார் 7000 மக்கள் தினசரி பயனடைவார்கள். எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதிதன்மையினை உறுதி செய்திட ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 2024-2025 ம் வருடம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கூரை பணிக்கான தூண்கள் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சுவர்களில் பூச்சு பணி செய்யவும், களியக்காவிளை மீன்சந்தையிலிருந்து வரும் கழிவுநீர் வடிகாலை சீரமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்களுக்கான பற்றாக்குறை சரி செய்து கொடுக்க உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர்கள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், விரைந்து பேருந்து நிலைய பணிகள் முடித்து களியக்காவிளை பேருந்து நிலையம் திறப்புவிழாவிற்கு ஆயத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

நடைபெற்ற ஆய்வுகளில் உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் சத்யதாஸ் (கருங்கல்), சந்திரகலா (களியக்காவிளை), கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சிவராஜ், இளநிலை பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்துவாக்காளர் பட்டியல்
தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்

June 26, 2024
108 Views
கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கலவர கும்பல்களை கலைக்கும் ‘மாக் டிரில்’ பயிற்சி
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account