By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்

Last updated: March 10, 2025 10:52 am
March 10, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 08,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர்வதேச பெண்கள் என்பது பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் வர்க்க சுரண்டலுக்கு எதிராக, வேலை நேரம் வேண்டும், வாக்குரிமை வேண்டும், ஆண்களுக்கு இணையான கூலி வேண்டும், அடிப்படை உரிமைகள் வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாக உருவான போராட்ட தினம் தான் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – 08 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உழைக்கும் பெண்கள் இயக்கம் சித்ரா தலைமையில் , சிஐடியு மாவட்ட உறுப்பினர்கள், வேலம் , அமுதா , ஜெயராணி , வேலம்மாள் , மேரி,  பரமசிவம் , கிருஷ்ணன் , பச்சைமால் ,  மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து நின்ற பெண்கள், மற்றும் பள்ளி , கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பின்வரும்  கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். கோரிக்கைகள் :-

 

பெண்களுக்கு கண்ணியமான வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும், பெண்களின் அடிப்படை உரிமைகளாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் தனியான கழிவறை, ஓய் வறை, குழந்தைகள் காப்பகம் உள்ளிட்டவைகள் அனைத்து பணியிடங்களிலும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகள் அமுலாக்கப்பட வேண்டும், அத்தியாவசிய பொருள்கள் சமையல் எரிவாயு உட்பட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் ,மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாகவும் தினக்கூலி ரூ. 600 ஆகவும் உயர்த்தி நகர் புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் ,  நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களிடம் வழங்கினர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் சிஐடியு, பிஎஸ்என்எல், எல்ஐசி , வங்கி, ஆசிரியர் கூட்டமைப்பு, அரசு ஊழிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்

September 26, 2024
72 Views
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்
நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account