By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!
மாவட்டம்வேலூர்

பட்டா வழங்க கோரி அலுவலகத்தை முற்றுகை!!

Last updated: June 29, 2024 12:14 pm
June 29, 2024
94 Views
Share
SHARE

வேலூர்_27

 

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயரங்கன், இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது தாத்தா சின்னய்யா நாயக்கர் என்பவர் பெயரில் உள்ள பட்டா மற்றும் சிட்டா வழங்க கோரி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை ஐந்து முறை அணுகியதாகவும் இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு பதில் அளிக்காத காரணத்தால் 26-06-2024 காலை 11மணிக்கு மேல் ஊர் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோருடன் வந்து தனது தாத்தா பெயரில் உள்ள சுமார் 25 ஏக்கர் நிலத்தின் பட்டாவை வழங்க கோரி முற்றுகையிட்டனர். இதனால் தாசில்தார் அலுவலகம் முன்பு அரை மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் இந்த முற்றுகை போராட்டத்தை கைவிடவும் உங்கள் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என உறுதியளித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர். பின்னர் இப்பகுதியில் வழக்கம்போல் செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் ஹாக்கி அணி தேர்வு
புதிய பத்திர பதிவு அலுவலகத்திற்கு பூமி பூஜை
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
இளைஞரணி சார்பில் பரமக்குடியில் 15 லட்சம் மதிப்பீல் கலைஞர் நூலகம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 9, 2025
36 Views
மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
குன்றத்தூர் முருகன் கோவிலில்தைப்பூசத் திருவிழா கோலாகலம்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
மாபெரும் போதை ஒழிப்பு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account