By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நடிகர் சூரியின்ரசிகர் மன்றத்தினர் கொடியுடன் பால்குடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நடிகர் சூரியின்ரசிகர் மன்றத்தினர் கொடியுடன் பால்குடம்
மதுரை

நடிகர் சூரியின்ரசிகர் மன்றத்தினர் கொடியுடன் பால்குடம்

Last updated: May 20, 2025 4:13 pm
May 20, 2025
28 Views
Share
SHARE

மதுரை மே 17
மதுரையில் பிறந்து திரையுலகில் வளர்ச்சி பெற்று
கதாநாயகனாக அங்கீகாரம் பெற்ற நடிகர் சூரிக்கு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ராஜ்கிரன் ஐஸ்வர்ய லட்சுமி உடன் நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனை ஒட்டி மதுரை திருநகர் பகுதியில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற கொடியுடன்
ஊர்வலமாக
திருநகரில் உள்ள கலைவாணி திரையரங்கு வரை வந்து நடிகர் சூரியின் பிளக்ஸ் பேனருக்கு பெண் ரசிகைகள் கொண்டு வந்த பால் குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களை தூவி தங்கள் மகிழ்ச்சிகளை‌ வெளிப்படுத்தினர்.
மதுரை மண்ணின் மைந்தர் நகைச்சுவை நாயகர் கதாநாயகனாக தோன்றி
நான்கு படம் முடிந்து ஐந்தாவது படம் நடித்த நிலையில் அவரது புகழை போற்றும் வகையில் திருநகரில் அகில இந்திய சூரி தலைமை ரசிகர் மன்றத்தினர் அவரது படம் பதித்த கொடியுடன் ஊர்வலமாக வந்தது
அந்த பகுதி மட்டுமின்றி தமிழக அளவில்
நடிகர் சூரி தனக்காக ஒரு அடித்தளம் அமைக்கிறார் என பரவலாக பொதுமக்கள் மத்தியில் பேசும்
பொருளாக அமைந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதி; மருத்துவரணி இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்அஷ்டமி பிரதட்சணம் திருவிழா
வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்

September 3, 2024
72 Views
ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் 2வது கிளை திறப்பு விழா
குத்தாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
காவல் கண் காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள மனு
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account