By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தமிழ்நாடுமதுரை

We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Last updated: August 3, 2026 8:36 pm
August 3, 2026
4 Views
Share
SHARE

மதுரை, ஆக. 3 –

We The Leaders அமைப்பு சார்பில் எண்பதாவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தென் தமிழகம் சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவாக மரக்கன்றுகள் அதுவும் விழா மற்றும் வைகை ஆற்றில் பாலித்தின் கழிவுகள் அகற்றும் நிகழ்வு அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மதுரை வைகை ஆற்றில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிம்மக்கல் தரைப்பாலம் பகுதியில் தேங்கியுள்ள ஆகாய தாமரைகள் ஜேசிபி இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றது. மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர் வைகை ஆற்றுக்குள் இறங்கி பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றனர்.

We The Leaders என்ற அமைப்பை துவங்கிய அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை முதலில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுகளை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது மேலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெறுகிறது.

வைகை ஆற்றில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் சீருடை அணிந்து கையுறைகளுடன் பாதுகாப்பாக கழிவுகளை அகற்றி வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
காவலர் தினத்தை முன்னிட்டு கிராமப்புற பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு காவலர் பயிற்சி வழங்கும் வல்லமை அறக்கட்டளை
தருமபுரியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் மருத்துவ துணை சார்ந்த படிப்புகள் நிறுவனம் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கூடலூர் சட்டமன்ற தொகுதி தோழமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

February 22, 2025
52 Views
பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி
பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
பர்கூரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account