By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
சென்னைமாவட்டம்

நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

Last updated: October 2, 2024 12:17 pm
October 2, 2024
84 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர்    பதவி  ஏற்றதை தொடர்ந்து  எம்எல்ஏ. மற்றும் நகர் மன்றத் தலைவர் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்,

 

திருவள்ளூர்  நகராட்சி அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற இந்த விழாவில்  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதலமைச்சராக  பொறுப்  பேற்றுக் கொண்டார்.

இதனை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

 

அந்த வகையில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் நகர் மன்றத் தலைவர் உதயமலர்,  பாண்டியன் ஆகியோர் ஏற்பாட்டில்   நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா,

டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கும், மற்றும் வாகனங்களில் சென்ற  அனைத்து தரப்பு மக்களுக்கும்  இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர்.

 

இந்த நிகழ்வின் போது. நகர் மன்ற துணைத் தலைவர் சி.சு. ரவிச்சந்திரன், மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்

ஜான், பிரபாகரன், அயூப்அலி, செல்வகுமரன், தாமஸ் (எ) ராஜ்குமார், வசந்தி வேலாயுதம்  உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர்
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருப்பூர் வீரபாண்டியில் கண் பரிசோதனை முகாம்
கொல்லங்கோடு அருகே மாஜி கேரளா அரசு ஊழியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை

June 15, 2024
60 Views
புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ்
ஆண்டான் கோவில் மேற்கு திமுக சார்பில் மாலை
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தஞ்சாவூரில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்பு பணி உபகரணங்கள் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account