By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் பிறந்த தினம்: மாவட்ட நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் பிறந்த தினம்: மாவட்ட நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் பிறந்த தினம்: மாவட்ட நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை

Last updated: March 3, 2026 5:19 pm
March 3, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 3 –

கருங்கல், பாலவிளை என்னும் கிராமத்தில் பிறந்தவர் பொன்னப்ப நாடார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்டவர். சிறந்த வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டபேரவை எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 12.10.1976 அன்று பம்பாயில் விமான விபத்தில் மரணமடைந்தார்.

இவருடைய பணிகளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 24.02.2026 அன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலையினை திறந்து வைத்து பெருமை சேர்ந்தார்.

அதனைத்தொடரந்து இன்று (03.03.2026) அவரது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலைக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், பொன்னப்ப நாடார் மகன்கள் பொன் விஜயராகவன், பொன் கிருஷ்ணகுமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, ஆர்.பொன்னப்ப நாடார் உறவினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
நவீன மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

June 27, 2024
209 Views
தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
கல்லூரி மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை
ஊராட்சி பிடமனேரி பகுதியில் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account