By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
சேலம்தமிழ்நாடு

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Last updated: July 15, 2026 6:34 pm
July 15, 2026
4 Views
Share
SHARE

சேலம், ஜூலை 15 –

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.

இந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய இருகாலூர் ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 1.38 லட்சம் மதிப்பில் பயனாளிக்கு பண்ணை குட்டை அமைக்கப்பட்டுள்ள பணியினையும், வடுகப்பட்டி ஊராட்சியில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் 2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து வடுகபட்டி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கத்தின் அருகில் ரூ. 3.92 லட்சம் மதிப்பில் புளியன்யன், தேக்கு, கொங்கன் வேம்பு, நாவல், வாதன் ஊஞ்சல், மூங்கில், பூவரன் செர்க்கம் அனுசியர் என மொத்தம் 800 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார். மேலும் வடுகபட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை , குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குழந்தைகளின் எடை உயரம் சரியாக உள்ளதா என்பவை குறித்து அங்கன்வாடி பணியாளிடம் கேட்டறிந்து அந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியரிடம் கேட்டறிந்து மாணவ மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதேபோன்று வடுகப்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கை வசதி, பல்வேறு பிரிவுகள் ஆய்வகம், கர்ப்பிணி தாய்மார்கள் விவரம், மருந்தகம், கழிப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ வசதிகள், மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் சுகாதார நிலையத்தின் வளாகத்தில் 15 – வது மத்திய நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ரூபாய் 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அக்கம்மாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்படும் அறிவியலின் நியாய விலை கடையின் பொது விநியோகப் பொருட்கள் இருப்பு எடை, விற்பனை விபரம், மக்கள் பயன்பெறும் மொத்த குடும்பத்தினர் எண்ணிக்கை, நியாய விலை கடை செயல்படும் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் போன்ற விவரங்களையும் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சங்ககிரியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 1.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிளை நூலகத்தின் கட்டுமான பணியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தேவண்ண கவுண்டனூர் பகுதியில் ரூ 5.36 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் தரமாக உரிய கால அளவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணியாற்றிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு தேவையான ஆலோசனையை இந்த ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
தேனி மாவட்டம் வருகை தந்த கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள் வழங்கும் பணி 4, 6 தேதி நடக்கிறது
பரமக்குடி அரசு கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா: பதிவு செய்ய முதல்வர் தகவல்
வாணியம்பாடி அருகே மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை

May 31, 2025
53 Views
2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
சீரழித்த குற்றவாளி போக்சோ பிரிவில் கைது
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமிக்கு முழு வெள்ளிஅங்கி சாத்தபட்டது
கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account