By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்

Last updated: April 2, 2026 5:17 pm
April 2, 2026
94 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 2 –

மார்த்தாண்டம் அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (48). இவர் பொதுப்பணி துறையில் ஒப்பந்த காண்ட்ராக்டராக பணி செய்து வருகிறார். தற்போது குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பாம்பூரிவாய்க்காலில் தடுப்பு சுவர் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்திருந்தார். இதற்காக கட்டுமான பொருட்கள், தளவாட சாமான்கள் போன்றவற்றை பாம்பூரிவாய்க்கால் பகுதிக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஆறு மாத காலமாக தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார், 140 லிட்டர் டீசல் மற்றும் சுத்தியல், டூல்ஸ் பாக்ஸ், வயர், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட ரூபாய் 30,000 மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து பிரேய்குமார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
தென்குமரி பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 30, 2024
83 Views
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
இராமநாதபுரம் சட்டமன்ற பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account