By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
கனஂனியாகுமரிமாவட்டம்

2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி

Last updated: October 27, 2024 4:19 pm
October 27, 2024
113 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக்.27- 

 

 கன்னியாகுமரியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் ரவுண்டானாவில் தென் தமிழகத்திலேயே உயரமான தேசிய கொடி கடந்த 2022 செப்டம்பர் மாதம் நிறுவப்பட்டது. ஆனால் இப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில தினங்களிலேயே கொடி சேதமடைந்து விட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்படாததால் , இப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு வேண்டிகோள் விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று கொடியேற்றப்பட்டது. இந்த கொடி தென் தமிழகத்திலேயே மிக உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தும், கொடிக்கு மரியாதை செலுத்தியும்  செல்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி கிழக்கு ஒன்றியம் சார்பில் விடுதலை சிறுத்தைகள்
நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
மதுரை மாநகராட்சி CITIIS 2.0 ரூ.314.69 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்

April 16, 2025
58 Views
பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி
நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
நயாரா எனர்ஜி பெட்ரோல் பங்க் திறப்பு விழா
இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account