By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு

Last updated: April 22, 2025 12:51 pm
April 22, 2025
48 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஏப் 20

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.இவர்கள் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.

திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் அடிக்கடி கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை நிகழ்வதால் பெரும்பாலான நாட்களில் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கு தினமும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது.

இந்த கண்ணாடி கூண்டு பாலம் ஆய்வு பணி மற்றும் பராமரிப்பு பணி கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்தார். இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் நேற்று முதல் மீண்டும் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் கண்ணாடி கூண்டு பாலத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சமத்துவ நாள் உறுதிமொழி
அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது
அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மோடி துவக்கி வைத்தார்.
மணப்பாறையில் லஞ்சம் பெற்ற விஏஓ பணியிடை நீக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

August 25, 2025
53 Views
புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தஞ்சாவூரில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்பு பணி உபகரணங்கள் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு
மது போதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account