By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா
ஈரோடுமாவட்டம்

மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா

Last updated: December 27, 2024 9:28 am
December 27, 2024
70 Views
Share
SHARE

ஈரோடு டிச 27

 ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி கஸ்தூரிபா தமிழியக்க காந்தி கலையரங்கத்தில் அறிமுக விழா நடைபெற்றது.  வேளாளர் மகளிர் கல்லூரி செயலர் சந்திரசேகர் அவர்கள் ம வகித்தார். முதல்வர் முனைவர் ஜெயந்தி   வரவேற்றார். தமிழ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல் காதர்  அறிமுகவுரை ஆற்றினார். 

விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும் தமிழியகத்தின் நிறுவனருமான  விசுவநாதன்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  வேளாளர் மகளிர் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலையில் பயின்று முதலிடம் பெறும் மாணவிகளுக்கு, விஐடி பல்கலைக்கழகம் சார்பாக தங்கப்பதக்கம் அளிப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.

தமிழியக்கத்தின் மாநிலச் செயலாளர் சிவகுமார்  அமைப்பு செயலாளர்  வணங்காமுடி  துணை அமைப்பு செயலாளர் சிதம்பர பாரதி  கோவை மண்டலச் செயலாளர் மருத்துவர் அனுப் மற்றும் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களும் இணைச் செயலாளர் முனைவர் ஜோதிமணி  பொருளாளர் முனைவர் செந்தாமரை  விழாவில் கலந்து கொண்டனர்.

வேளாளர் மகளிர் கல்லூரியில் பயிலும் 1000 மாணவிகளும் செங்குந்தர் பள்ளியில் பயிலும் 1000 மாணவ, மாணவிகளும் தமிழியக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தார்கள். தமிழியக்கத்தின் 60 உள்ளாட்சி பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டச் செயலாளர் பவள சங்கரி திருநாவுக்கரசு  நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா
பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
கீழக்கரை பகுதிகளில் பான் மசாலா குட்கா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

February 22, 2025
112 Views
தமிழ் வளர்ச்சி ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
புதிய அடுக்குமாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account