By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!

Last updated: June 10, 2026 5:49 pm
June 10, 2026
1 View
Share
SHARE

கோவை, ஜூன் 10 –

பொள்ளாச்சி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆச்சிபட்டி ஊராட்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் வழங்கினர்.

கமலமுத்து நகர் அரசு பள்ளி மற்றும் ஆ.சங்கம்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் மழை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆச்சிபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கழக நிர்வாகி முருகேசன் முத்துலட்சுமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வைத்தார். நகர செயலாளர்கள் அக்குபாய், தங்கராஜ், தர்மராஜ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் வெங்கடசலம், சரஸ்வதி, அருண் ஹரி ஹரன், அபினவ் சூர்யா, முகமது ஆசிம், சூர்யா, விமல் ஆதித்யா, கனிஷ், காளிதாஸ், சுதர்ஸா, சந்திர கலா, லதா, சாய் மீனா, வெங்கடேஷ், சூர்யா, பிரியா, வினோத், ஸ்டிபன், முருகேசன், மோகனன் ஆகிய கழக நிர்வாகிகளும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
துறையூர் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை

February 27, 2025
67 Views
2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
அரியலூரில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account