By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
சென்னைமாவட்டம்

பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

Last updated: February 14, 2025 8:00 am
February 14, 2025
62 Views
Share
SHARE

சென்னை, பிப்-13, 

சென்னை, பல்லாவரம் சாலை கொளப்பாக்கத்தில்

ஸ்போர்ட்ஸ் டெனின் பிக்லர்ஸ்  3வது பிக்கில் பந்து விளையாட்டு அரங்கு திறப்பு விழா நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி பிக்கில் பந்து வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்.  

துவக்க விழாவில் ஆர்.டபிள்யு.டி கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டபிள்யூ.எஸ். ஹபீப், இந்தியம் மென்பொருள்  இணை நிறுவனர்  ராம் சுகுமார், மற்றும் சாய்கிங்ஸின் இணை நிறுவனர் பாலாஜி சடகோபன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

ஸ்போர்ட்ஸ் டெனின் பிக்லெர்ஸ்ஸின் உரிமையாளர் சூரஜ் விஸ்வநாதன், பேசுகையில், “எங்கள் நோக்கம் பிக்கில் பந்தாட்டத்தை அனைவரிடமும் எளிதாக கொண்டு செல்வதாகும். மந்தைவெளி மற்றும் ராயப்பேட்டையில் ஏற்கனவே பிக்கில் பந்து அரங்கம் திறக்கப்பட்டதை அடுத்து, கொளப்பாக்கத்தில் எங்கள் 3வது உள்ளரங்கை தொடங்குவதன் மூலம், இந்த விளையாட்டை சென்னை முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்கிறோம் என்றார் .

வலுவான பிக்கில் பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதையும் அனைத்து வீரர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னணி பிக்கில் பந்து வீர்ர் நிர்மல் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செம்மாண்ட குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம்
மதர் தெரசா டிரஸ்ட் துவக்க விழா
ஊத்தங்கரையில் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி.
தக்கலை வட்டாரத்தில் ஸ்டாலின் மருத்துவ முகாம்; கலெக்டர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு

September 22, 2025
88 Views
மீன் பிடிதுறைமுக பணிகள் ஆய்வு
கால்நடை உதவி மருத்துவர்பணியிடம் நிரப்ப முடிவு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவி 2025.
தலைமை அஞ்சலகத்தில் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account