By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்
திருப்பூர்மாவட்டம்

போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்

Last updated: July 29, 2024 11:29 am
July 29, 2024
169 Views
Share
SHARE

 திருப்பூர் ஜூலை: 29

 சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை ஆற்றினார், அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக அவிநாசி காவல் ஆய்வாளர் பாரதி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆய்வாளர் பேசுகையில், போதைப் பொருள்கள் பயன்பாடு தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது, இதனால் இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதன் தொடர் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என்று பேசினார். அவிநாசி ரோட்டரி சங்க கவர்னர் தேர்வு பூபதி, சுப்புராஜ், பாலசுப்பிரமணியம், பாலசந்தர், மெகாகதிர், ஜீவா, செயலாளர் சங்கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பிறகு மாணவச் செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், திவாகர், கோகுல் ஆகியோர் தலைமையில் போதை விழிப்புணர்வு நடனமும்,  நாடகமும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக அவிநாசி ரோட்டரி சங்க பொருளாளர் ரமேஷ் நன்றியுரை கூறினார். நிகழ்வில் ஏராளமான பொது மக்கள், மாணவ மாணவிகள், காவல் துணை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முருகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
உரிமைகள் சலுகைகள் வழங்க வேண்டும்!
குமரி அனந்தன் மறைவு:நாதக தீபக் இரங்கல்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
விளாத்திகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்கம்

September 15, 2026
1 View
தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி மற்றும் மருத்துவ முகாமினை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார்
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
நடுநிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account