By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி

Last updated: November 22, 2025 7:02 pm
November 22, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 22 –

ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான ‘திராவிடத்தின் எழுச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி சமூகநீதி பயணம்’ எனும் தலைப்பில் நடைபெறும் பயணத்தை கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து துவங்கியது. இந்தப் பயணத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு. ஜக்கையன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு பேரூராட்சியில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு
புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி

April 25, 2026
64 Views
நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற
ஆதரவற்ற குழந்தைக்கு தேடிப் போய் உதவி
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account