By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 5 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 5 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 5 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

Last updated: May 25, 2026 6:37 pm
May 25, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 25 –

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜோஸ். நகை வியாபாரியான இவர் கடந்த 16ம் தேதி குருவாயூரிலிருந்து சென்னை சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பொதுப் பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரயில் குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்த போது தனது பையில் வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு ஜோஸ் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த அவர் உடனடியாக குழித்துறை ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க ரயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக குழித்துறை மற்றும் திருச்சூர் ரயில் நிலையப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் திருச்சூர் ரயில் நிலைய சிசிடிவி கேமரா காட்சியில் ஜோசை ஒரு மர்ம கும்பல் பின் தொடர்ந்து வந்தது துல்லியமாக தெரிந்தது. அதனை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கேரளாவை சேர்ந்த கும்பல் என்பது உறுதியானது. மேலும் அவர்களின் செல்போன் என்னையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

கொள்ளையர்கள் செல்போன் எண்களின் டவர் லொகேஷன் வைத்து போலீசார் கேரளா விரைந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் திருச்சூர் பகுதியை சேர்ந்த அபுதாஹிர், டோலி, கோபகுமார், சர் புதின், சித்திக் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 2 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யவும் அவரிடம் இருந்து மீதமுள்ள நகைகளை மீட்கவும் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் தங்க நகைகளை திருடி சென்ற கொள்ளை கும்பலை நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிசிடிவி கேமரா கட்சியின் உதவியோடு விரைந்து கைது செய்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

களியல் அருகே சிற்றாறு 2 அணை பகுதியில் ரிசார்ட்
கொதிக்கும் எண்ணெயில் நடு சாலையில் சிப்ஸ் கடை: சாலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைதுறை: 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
களியக்காவிளை அருகே வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
குளச்சல் அருகே தொழிலாளி மர்ம மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

June 5, 2026
26 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
கட்டுப்போட்டு வந்த கவுன்சிலரால் பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி!!
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account