By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரண்டாம் கட்டமாக மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இரண்டாம் கட்டமாக மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

இரண்டாம் கட்டமாக மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்

Last updated: July 21, 2024 12:11 pm
July 21, 2024
85 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 2 1

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஊராட்சிகளில் மக்களு டன் முதல்வர் திட்ட முகாம் வருகிற 1ந் தேதி தொடங்குகிறது.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவ ர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது :

   தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக அனைத்து கிராமஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது .அடுத்த மாதம் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கும் முகாம்கள் விவரம் வருமாறு:

   திருப்பனந்தாள் வட்டாரம் அணைக்கரை, உக்கரை, மேல காட்டூர், சிதம்பரநாதபுரம் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அணைக்கரை செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்திலும், திருவோணம் வட்டாரம் தெற்கு கோட்டை, கிளாமங்கலம், வடக்கு கோட்டை, சோழகன் குடிகாடு, நெம் மேலி திப்பியக்குடி,  பொய்யுண்டார் குடிகாடு, திருநள்ளுர், சங்கர நாத குடிகாடு பின்னையூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தெற்கு கோட்டை சமுதாய கூடத்தி லும், ஒரத்தநாடு வட்டாரம் பொய் யுண்டார் கோட்டை, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, நடுவூர் ஈச்சங்கோட்டை ஆகிய ஊராட்சிக ளை ஒருங்கிணைந்து பொய்யுண் டார்கோட்டை விநாயகர் திருமண மண்டபத்திலும், வருகிற 1ந் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.

    அடுத்த மாதம்2ந் தேதி திருநீலக் குடி கிராம இ சேவை மைய கட்டிடம், ஆத்தி கோட்டை கிராம இ சேவை மைய கட்டிடம், முத்திவீரன் கண்டிய ன்பட்டி சூசையப்பர் கோவில் அருகேயும் நடக்கிறது. 6 ம் தேதி அருந்தபுரம் காமாட்சி ஹால், மருங்கபள்ளம் இ சேவை மைய கட்டிடம், நடுக்காவேரி பி சி என் திருமண மண்டபத்தில் நடக்கிறது, 7ம் தேதி கும்பகோணம் வட்டாரம் சமத்துவபுரம் பெரியார் நினைவு அரங்கம், அத்திவெட்டி ஆனந்தவல் லி மாரியம்மன் கோயில் பகுதி, ராமநாதபுரம் இ சேவை கட்டிடத்தில் நடக்கிறது.

   8ம் தேதி குறிச்சி எஸ் வி திருமண மண்டபம், அம்மையாண்டி ஊராட்சி மன்ற அலுவலகம் , தெக்கூர் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்திலும் நடக்கிறது. 9ம் தேதி தேப்பெருமா நல்லூர் கிராம இ சேவை மைய கட்டிடம், அணைக்காடு கிராம இ சேவை மைய கட்டிடம், வேங்கட சமுத்திரம் அன்னை திருமண மண்டபத்தில் நடக்கிறது. 13ஆம் தேதி ஊரணிபுரம் சித்திரை விநாயகர் திருமண மண்டபம், புதுக்குடி கிராமம் இ சேவை மைய கட்டிடத்தில் நடக்கிறது.

   அந்தந்த ஊராட்சி பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள்  கலந்து கொண்டு தங்கள்  கோரிக்கைக ளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மக்களு டன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப் பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்ப டையில் உரிய சேவைகள் 30 நாட்க ளில் மக்களுக்கு வழங்கப்படும்.

   மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குதல் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
இரவில் தெருவிளக்கு எரியாமல் காணப்படும் கா.அம்பாபூர் காலனி
மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி

June 2, 2025
32 Views
புளியங்குளத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் பனை விதைகள் பதிப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு!
அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
புங்கம்பாடி ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account