By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பாலம் சீரமைப்பு பணி நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பாலம் சீரமைப்பு பணி நிறைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் பாலம் சீரமைப்பு பணி நிறைவு

Last updated: October 17, 2024 10:29 am
October 17, 2024
61 Views
Share
SHARE

மார்த்தாண்டம் அக் 17

 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம்  மேம்பாலம்  சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட  13 நாள்களாக நடைபெற்ற பணியானது  நிறைவடைந்ததையடுத்து,  போக்குவரத்துக்கு தொடங்கியது.

மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பம்மம் முதல் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலம் வரை 2.5 கி.மீ. தொலைவுக்கு இரும்புத் தூண்களாலான மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன்வழியே வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், நாள்தோறும் அதிக பாரத்துடன் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்றுவந்ததால், 2 வது முறையாக கடந்த 2 ம் தேதி இப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அதையடுத்து, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

 

பழுதான பகுதியில் ரசாயனம் கலக்கப்பட்ட உயா்தர சிமென்ட் கலவை மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலிருந்து காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. புதன்கிழமைமுதல் பேருந்துகள் அனுமதிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா். மேம்பாலம் வழியாக கனரக லாரிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் இரவில் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் நிலையில், இப்பாலம் வழியாக அவை செல்லாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி
உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி
டாஸ்மாக் பணியாளர்களின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆயத்த மாநாடு
தேமுதிக மாநகர் மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
என் உயிரினும் மேலான உடன்பிறப்பே கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்

February 9, 2026
72 Views
கெம்பட்டி காலனி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
நிலக்கோட்டையில் கலைஞரின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account