By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்
மதுரை

அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்

Last updated: May 24, 2025 3:00 pm
May 24, 2025
35 Views
Share
SHARE

அலங்காநல்லூர், மே.20.

அலங்காங்நல்லூர்
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆணைப்படி-யும், மாநில அம்மா பேரவை செயலாளர் சட்ட மன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படியும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
வி.வி. ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, ஆலோசனைப்படியும், மதுரை புற நகர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் மேலூர் தொகுதி வடக்கு ஒன்றிய கழகதிற்க்கு உட்பட்ட வலையபட்டி ஊராட்சி அழகர் கோவில் கோட்டை வாசலில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் தலைமையில் திண்ணைப்
பிரச்சாரம் செய்து, பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மேலூர் தொகுதி எம்எல்ஏ பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி, வெற்றிச் செழியன், கழக பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், அமைப்பு
சாரா அணி அன்புச்செல்வம்,
நகர் மன்ற உறுப்பினர் திவாகர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்டம் ஒன்றியம் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதுபாதுகாப்பு ஏற்பாடு
2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5000 வளர்ப்பு பைகைளைத் தயாரிப்பு செய்து உலக சாதனை
தைப்பூசத் தெப்பத்திருவிழா தேரோட்டம்
மதுரையில் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து போராட்டம்
மதுரை மாநகராட்சி திருப்பாலை ஜி.ஆர்.நகர் நகர்ப்புற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

அரசு கலைக்கல்லூரியில் 24 து பட்டமளிப்பு விழா

April 11, 2025
34 Views
தி.மு.க. பொறியாளர் அணி புதிய நிர்வாகிகளை நியமனம்
மாற்றுத்திறனாளியின் தனது தந்தை பிறந்தநாளில் சக உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
பொன்பரப்பி ஊராட்சி 3 ஆவது வார்டு கிராம மக்கள் சாலை மறியல்
வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கு மாணவர்கள் கதை எழுதலாம் -மாநிலத் திட்ட இயக்குனர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account