By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்டோ ஓட்டுனர் மறைவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆட்டோ ஓட்டுனர் மறைவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரைமாவட்டம்

ஆட்டோ ஓட்டுனர் மறைவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: December 10, 2024 9:14 am
December 10, 2024
65 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 8, 

 

மதுரையில் வைகை மீட்டர் ஆட்டோ ஓட்டுனர் மறைவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 

மதுரையில் வைகை மீட்டர் ஆட்டோ சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடல் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழச்சியில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், வைகை மீட்டர் ஆட்டோ கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் மிகச் சிறப்பான தங்களது சேவைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட சமூகப்பணிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது. தொடர்ந்து அவர்களுடைய செயல்பாடுகள் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுடைய சேவைகள் தொடர வாழ்த்துகிறேன் என கூறினார். இதனை தொடர்ந்து மறைந்த ஆட்டோ தொழிலாளர் ராஜா அவரின் மனைவி சண்முகவடிவிடம் 10 ஆயிரம் ரூபாயை ஜிபி ராஜா 

நிதியுதவி வழங்கி, பிள்ளைகளின் மேல்படிப்பிற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார். இதனையடுத்து வைகை மீட்டர் ஆட்டோ தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை மறைந்த ஆட்டோ தொழிலாளர் ராஜா அவரின் மனைவி சண்முகவடிவிடம் ஜிபி ராஜா முன்னிலையில் வைகை மீட்டர் ஆட்டோ செயலாளர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் விளாங்குடி வேல்முருகன், துணைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். 

இந்நிகழச்சியில் திமுக கூடல் நகர் அம்சவேல்பாண்டி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சி.ஐயப்பன், மாநகர் மாவட்ட பெத்தானியாபுரம் இளைஞரணி சேதுபதி மணி, வழக்கறிஞர் முகமதுமன்சில், வைகை மீட்டர் ஆட்டோ தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
நாகர்கோவில் விளையாட்டு அரங்க மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோவிலில் வரும் 14 ம் தேதி குடமுழுக்கு விழா
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி பேரூராட்சியில் அதிகரிக்கும் ஊழலால் மக்கள் அடிப்படை வசதிகள் செய்வதில் தொய்வு! ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் புகார் மனு

January 17, 2026
47 Views
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார லீலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account