By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சர்வதேச தலைவர் நீதியரசர் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சர்வதேச தலைவர் நீதியரசர் பிறந்தநாள் விழா
மாவட்டம்

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சர்வதேச தலைவர் நீதியரசர் பிறந்தநாள் விழா

Last updated: May 20, 2024 3:11 pm
May 20, 2024
113 Views
Share
SHARE

மதுரை மே 20,

சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை  சர்வதேச தலைவர் நீதியரசர் பிறந்தநாள் விழா  
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சர்வதேச தலைவர் நீதியரசர்  முனைவர் தி.நெ. வள்ளிநாயகம் நீதிபதி லோக் அதாலத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழகத்தில் மக்கள் மனதில் நீதிமான் என்று நீங்கா  இடம் பிடித்தவர். சென்னை டிநகரில் அமைந்துள்ள நீதியரசரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடினார். உடன் ஓய்வு பெற்ற நீதியரசர்கள்

மாரிமுத்து மற்றும் எஸ் கே கிருஷ்ணன் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மற்றும் பல அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மற்றும் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது நீதியரசருக்கு சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கொளரவித்தார். மேலும் நினைவு பரிசாக பேனா மற்றும் கடிகாரம் வழங்கி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட துணை தலைவர் ஹரிகரன், மாவட்ட துணைச்செயலாளர் வேலு, மாநகரத்தலைவர் சுப்புராஜ், மாநகர செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன்,  மாநகர இணைச் செயலாளர் உமாபதி, இளைஞர் அணி துணைச்செயலாளர் கிருபாகரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா, மாலட்ட மகளிர் அணி துணை தலைவி ராமேஷ்வரி, உறுப்பினர் விநாயகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகுளத்தில் எம்கேஎஸ் சட்ட அலுவலகம் திறப்பு விழா
உலக காது கேளாதோர் சைகை மொழியாளர் தினம்
வில்லுக்குறியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடர்பாக சட்டம் ஒழுங்கு பணி
பாஜக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர் பகுதியில் கொசு அழிப்பு புகை மருந்து

August 26, 2024
61 Views
அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
நேரு யுவ கேந்திரா மற்றும் ஹார்ட் பீட் மன்றம்
மாயமான காவலாளி குளத்தில் பிணமாக மீட்புபோலீஸ் விசாரணை
திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account