By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழ்நாடுதருமபுரி

கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Last updated: July 9, 2026 8:09 pm
July 9, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 9 –

தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆர்.ஆர். தனியார் மருத்துவமனையில் காலாவதியான நூற்றுக்கணக்கான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் சோபர்நாயகி தம்பதியினரின் குழந்தை சன்விக்கா (வயது 1 1/2) உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக ஆர்.ஆர். மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் வழங்கப்பட்ட மருந்தின் காலாவதி தேதி முடிந்திருப்பதை பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட மருந்தியல் ஆய்வாளர் கோகிலா மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவமனை முழுவதும் சோதனை செய்ததில் நூற்றுக்கணக்கான காலாவதியான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தூர் பகுதியில் நீண்ட நாட்களாகவே காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியரும், சுகாதாரத்துறையும் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக சிறப்பு குழு அமைத்து தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து குழந்தைகளின் மற்றும் நோயாளிகளின் உயிரை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
திமுக வார்டு செயலாளர் கம்பி வேலி சொந்த இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு!!
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை: கலெக்டர் ரேவதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் பொதுக்கூட்டம்

May 8, 2025
46 Views
குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
விபத்தில் கூலித் தொழிலாளிபலி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account