By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

Last updated: December 9, 2025 6:50 pm
December 9, 2025
55 Views
Share
SHARE

தூத்துக்குடி, டிசம்பர் 9 –

கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டோல்கேட் அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெங்களூர் பொம்மாவில் இருந்து திருநெல்வேலிக்கு டாடாஇன்பிரா லோடு ஆட்டோவில் சுமார் 700 கிலோ குட்கா புகையிலையை திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணன் (26).

இவர் டாட்டா ஏசியில் டிரைவராக வாகனத்தை ஓட்டி வரும்போது இவருக்கு வழிகாட்டியாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜோஸ்வாராஜா (27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வழிகாட்டியாக டாடா லோடு ஆட்டோவிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை சோதனை நடத்திய போது அவர்களிடம் இருந்து சுமார் 700 கிலோ புகையிலை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டுவரப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இருசக்கர வாகனமும் டாட்டா ஏசி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.60.87 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு
சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
எலவம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்
கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
சிறுமியிடம் ஆபாச சைகை காட்டியவருக்கு போக்சோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் BS6 ரக 7 புதிய பேருந்து

July 29, 2024
415 Views
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account