By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
கனஂனியாகுமரி

லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.

Last updated: May 7, 2024 2:32 pm
May 7, 2024
134 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 7

குமரி மாவட்டம் நாகர்கோவில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமுரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு :-
தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் தென் தமிழக கடல் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி கேரளா கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு சுற்றுலா வருவார்கள், எனவே மாவட்ட நிர்வாகம் சார்பிலும் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடல் அலையில் சிக்கி தேங்காய் பட்டினத்தில் ஒரு சிறுமியும் குளச்சல் அருகே சென்னை சேர்ந்த இரண்டு பேரும் நேற்று பலியானார்கள். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த 13 மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்கள். நாகர்கோவிலை அடுத்துள்ள கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமுரியா பீச்சில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது ஐந்து பேரை திடீரென ராட்சஷ அலைகள் இழுத்துச் சென்றது. குளச்சலில் இருந்து கடலோர காவல் படையினர் சாருஹாபி, சுருதி சரண்யா ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் உடலை மீட்டு உள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணியில் கடலோர காவல் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 13 பேர்கள் சுற்றுலா வந்ததில் 7 பேர்கள் மட்டும் கடலில் இறங்கியதில் 5 மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்கள் பலி 2 பேர் காயத்துடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
குழித்துறை நகராட்சி ஊழியரை தாக்கியதாக போலீசில் புகார்
மீனவ கிராமத்தில் மீனவ மக்களுக்கான பாதுகாப்பு
கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

January 26, 2025
42 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
புத்தகங்கள் படியுங்கள்; நூலக ஆண்டு விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் மத்தியில் அறிவுரை
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account