By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்

Last updated: March 30, 2026 5:27 pm
March 30, 2026
28 Views
Share
SHARE

புதுக்கடை, மார்ச் 30 –

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைங்குளம், முஞ்சிறை, விளாத்துறை, மெதுகும்மல் உட்பட 11 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக பைக் பேரணி இன்று நடைபெற்றது.

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பைக்கில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகள் அமைக்கப்பட்டது. பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறைவு பெற்றது. அங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ராஜகுமார், சாந்தி, திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி, கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் குமரேசதாஸ், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் முருகன், துணைத் தலைவர் சந்தோஷ்குமார், இணைச் செயலர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது
அதிமுகவை நான் வழி நடத்துகிறேனா? பழ.கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார்: லீமாரோஸ் பேட்டி
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்

June 20, 2025
47 Views
புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account