By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி

Last updated: February 15, 2025 8:58 am
February 15, 2025
43 Views
Share
SHARE

 தென்தாமரைகுளம்., பிப். 14.புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில்   களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை‌ மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறை மற்றும் மார்த்தாண்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சி சங்கம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அருட்தந்தை ஏசுதாஸ் தலைமை தாங்கி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மருத்துவர் திலிப் குமார் புற்றுநோயின் தாக்கங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களை விளக்கினார். இதையடுத்து, கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்று புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், நிதி திரட்டும் முயற்சியாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொகுப்பாக நிதி திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி சார்பில் பேராசிரியர் ஆட்லின் ஜெபா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவன்  ஆதிஷ் ராம் ஒருங்கிணைத்திருந்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

திருகார்த்திகைக்கு சிறப்பு பேருந்து
தோவாளை மலர் சந்தையில் பூக்கள்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
தோட்டக்கலை ஆராய்ச்சி மாணவிகள் கிராம மதிப்பீடு
ஜனநாயகக் கடமையினை ஆற்றினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்

December 28, 2024
48 Views
திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா
கோணங்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் உணவு திருவிழா
வழிவிடும் முருகன் கோயில் திருவிழா கொடியேற்றம்
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account