By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையில் நடந்து சென்ற 72 வயது முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சாலையில் நடந்து சென்ற 72 வயது முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
கிருஷ்ணகிரிகுற்றம்தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்ற 72 வயது முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Last updated: July 4, 2026 7:14 pm
July 4, 2026
13 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 4 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுக்கா பர்கூர் பேருந்து நிலையத்திலிருந்து சின்ன பர்கூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்ற முதியவரை நான் உங்களை விட்டு விடுகிறேன் என்று கூறி அழைத்துச் சென்று அவரை தாக்கி பணம் ரூ.1200 செல்போன் மற்றும் வெள்ளி அரைநான் கயிறு ஆகியவற்றை பறித்து சென்றதாக பர்கூர் காவல் நிலையத்தில் சின்ன பர்கூர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் (72) புகார் அளித்ததின் பேரில் பர்கூர் காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து பர்கூர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ராமசாமி நகர் எமகல்நத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் (22) கைது.

விசாரணை செய்து முதியவரிடமிருந்து பறித்துச் சென்ற செல்போன் பணம் மற்றும் அரைநாள் கயிறு வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு தர்மபுரி மாவட்ட சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றச்செயலில் ஈடுபட்ட ஒரு சில மணி நேரங்களிலே குற்றவாளியை கண்டுபிடித்ததற்கு பொதுமக்கள் பர்கூர் காவல்துறையினரை வெகுவாக பாராட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டி: மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சண். ராமநாதன்
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலை அம்மாளின் 135- வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெடி பொருள் விற்பனை நிலையங்கள் 7 நாட்கள் மூடல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு
ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”

July 8, 2025
52 Views
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுதிறனாளிகள்
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடத்தக்கூடாது
நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account