By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
கனஂனியாகுமரிமாவட்டம்

மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை

Last updated: November 11, 2024 12:23 pm
November 11, 2024
46 Views
Share
SHARE

 மருங்கூர் நவ 11

 

  தீபாவளி பண்டிகை  முடிந்தவுடன்  சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவான சூரசம்ஹார  நிகழ்வுக்கு பின்பு சுப்ரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி   மயிலாடி நாஞ்சில்நடு புத்தனார் கால்வாய் அருகே தீர்த்தவாரி மடத்தில் ஆற்றில் இறங்கும் ஆராட்டு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அதன்பின்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அருள் பாவித்து முக்கிய வீதிகள் வழியாக மருங்கூர் திருக்கோவிலுக்கு செல்வது வழக்கம் .மேலும்  ஆராட்டுவிழா நாட்களில் மயிலாடி  தமிழ் ஆர்வலர்கள் ஒன்று கூடி மயிலாடி  ஆராட்டு கலை இலக்கியப் பேரவை  அமைப்பை உருவாக்கினர்.சாதி சமயதிற்கு  அப்பாற்பட்டு தமிழர் என்ற சிந்தனையோடு ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர் பேரவை சார்பாக  5 நாட்கள் இலக்கிய விழா  பட்டிமன்றம் சமய சொற்பொழிவு, மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகள், சமூக விழிப்புணர்வு , பத்து மற்றும்,+2 வில் தமிழில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு  பரிசுகள் வழங்கபடுகிறது தலைவர் நாகராஜன், செயலாளர் கணேசன்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்

March 3, 2026
33 Views
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account