By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக்கழகம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பல்கலைக்கழகம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
தென்காசிமாவட்டம்

பல்கலைக்கழகம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி

Last updated: January 6, 2025 11:38 am
January 6, 2025
93 Views
Share
SHARE

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. 

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கருப்பசாமி தலைமை வகித்தார். நாட்டு நல பணி திட்ட அலுவலர் கணபதி வாழ்த்துரை வழங்கினார். கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனமான கே.வி. இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் இன்பர்மேஷன் சார்பில் நிரோஜினி, ராஜா, எம்.எஸ். எம். ஸ்வர்ணமதி, ஜனனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். 

முன்னதாக இந்நிகழ்விற்கு  வந்திருந்தவர்களை நாட்டு நல பணி திட்ட அலுவலர்  செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய அலுவலர் முருகேசன் நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆக்கூர் முக்கூட்டில் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்
புதிய வாக்காளார் சேர்ப்பு முகாம்
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்

November 10, 2024
64 Views
அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்
இடையூறு ஏற்படுத்தும் கல்குவாரியை இடமாற்றம்
பாங்க் ஆஃப் பரோடா, அதிகளவு வட்டி விகிதத்தை வழங்கும்
தக்கலை அருகே தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account