By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு

Last updated: January 10, 2025 12:07 pm
January 10, 2025
33 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:10, திருப்பத்தூர் மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு கந்திகுப்பம் கிராமத்தினை சேர்ந்த சமூக ஆர்வலர் பிலிப் என்பவர் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள ஆர் ஓ குடிநீர் இயந்திரத்தினை  அன்பளிப்பாக வழங்கினார். 

திருப்பத்தூர் மாவட்ட நூலக அலுவலர் லூ.கிளமெண்ட் பொறுப்பு ஏற்ற நிலையில் திருப்பத்தூரில் இயங்கி வரும் மைய நூலகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் நூலகத்தின் சிறப்பு அம்சங்களை கொண்டு சென்று போட்டித் தேர்வுகளுக்காக பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வப்போது சிறப்பாக செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டுதலை பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மைய நூலகத்திற்கு கந்திகுப்பம் கிராமத்தினை சேர்ந்த பிலிப் என்பவர் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள ஆர் ஓ குடிநீர் இயந்திரத்தை மாவட்ட நூலக அலுவலர் லூ.கிளமெண்ட் அவர்களிடம்  வழங்கினார். இந்த ஆர் ஓ குடிநீர் இயந்திரத்தினை பயன்பாட்டிற்காக மாவட்ட மைய நூலகர் பிரேமா பெற்றுக் கொண்டார். 

உடன் நூலகர் செல்வராஜ் மற்றும் மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 150-க்கு மேற்பட்டோர் கைது
மகா சவராத்திரி உற்சவம் மற்றும் கிரக திருவிழா
வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

போதை மாத்திரை கடத்தி 5 பேர் கைது

September 6, 2024
53 Views
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை ரூ.213 ஆக உயர்வு
நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
இரண்டாம் காலாண்டுக்கான ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account