By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுகாதார தின விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > உலக சுகாதார தின விழிப்புணர்வு
சிவகங்கை

உலக சுகாதார தின விழிப்புணர்வு

Last updated: April 9, 2025 1:22 am
April 9, 2025
48 Views
Share
SHARE

காரைக்குடி ஏப்ரல் 08
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டத்தில் செட்டிநாடு வேளாண் கல்லூரி மாணவிகளான இன்பன்ட் அமல சந்தியா, ஜமுனா, ஜீவிதா, கார்த்திகா, கீர்த்தனா, கீர்த்திகா, லக்ஷ்யா, மகாலட்சுமி, மரிய ஆர்த்தி, நந்தினிதேவி ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வேளாண் கல்லூரி மாணவிகள் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக
சுகாதார தினத்தை முன்னிட்டு
சுற்றுப்புற சுகாதாரத்தைக் காத்தல், உடல்நலம் பேணுதல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல் மற்றும்
உலக சுகாதார தினத்திற்கான கருப்பொருள் “ஆரோக்கியமான தொடக்கங்கள், நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்” தாய்வழி மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டது.
என
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு. கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியின் போது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் காப்போம் சுகாதாரம் பெறுவோம்’ போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்களும் ஊர் மக்களும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கில்மத்திய அமைச்சர் L. முருகன்
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியினருக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு
சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.
கீழடி அருங்காட்சியக பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்கள்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பேசினார்

July 4, 2025
51 Views
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக
பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
வணிக சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account