By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட

Last updated: October 18, 2024 12:40 pm
October 18, 2024
128 Views
Share
SHARE

[8:21 pm, 17/10/2024] +91 90807 28304: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கநாதிருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்று வரும் அருள்மிகு ஶ்ரீ சக்தி வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் 

இதற்கான செலவின பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தும் வகையில் முழு ஒத்துழைப்பையும் வேண்டுவோர் ஏற்றுக் கொண்டு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் பௌர்ணமி விளக்கு பூஜை நடைபெற  கிராம பொண்ணடி வாரிசுகள் சார்பில் நடைபெற்றது.

 

இது போன்று தொடர்ந்து நடைபெறும் 

இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் திருமண தடை நீங்குதல்  குழந்தை பாக்கியம் உண்டாகுதல் குடும்ப ஒற்றுமை கிடைத்தல்  வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வேண்டும் வரம் தரும் சக்திவாய்ந்த அம்மனாக இந்த ஊரில் அருள் பாலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் கிராம பெண்கள் 

அதிகளவில் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும் பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம பொதுமக்களின் ஒற்றுமை வேண்டி விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

[8:21 pm, 17/10/2024] +91 90807 28304: 

விளம்பரம்

You Might Also Like

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் கல்லடியான் திருக்கோயிலில் மஹா‌ கும்பாபிஷேக‌ விழா
ராமநாதபுரம் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டியில் 115 மாணவ மாணவிகள் பங்கேற்பு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 18, 2026
9 Views
குமரி மாவட்ட போட்டோ வீடியோ கிராபர்ஸ் அசோசியேசன் சார்பில் இலவச மருத்துவ முகாம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account