By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை

சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: August 30, 2025 4:11 pm
August 30, 2025
32 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக. 30 –

சிவகங்கை அரண்மனை வாசலில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறுவதில் ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாக குற்றம் சாட்டினர் .

மேலும் இது போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பேசினார்கள் . அப்போது சி.ஐ.டி.யு – சம்மேளனத் தலைவர் முருகன் செய்தியாளிடம் தெரிவித்ததாவது: காலி மதுப் பாட்டில்களை திரும்பப்பெறும் விஷயத்தில் டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வருகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதுப் பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என கூறி இருக்கிறது. ஆனால் நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் ஊழியர்களை தொடர்ந்து நிர்பந்தப்படுத்தி வருகிறது. இதனால் இன்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் எனவும் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
குன்றக்குடி அடிகளார் அவர்களின் 101-வது பிறந்தநாள்
ஆனி மாதம் வளர்பிறை பிரதோஷம் வழிபாடு பூஜைகள்
சிவகங்கை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது; பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை

March 30, 2025
35 Views
அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி
நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் ஆஞ்சநேயருக்கு
மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account