By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு
தஞ்சாவூர்மாவட்டம்

மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு

Last updated: June 22, 2024 9:46 pm
June 22, 2024
98 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஜூன் 22

தஞ்சாவூர்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் 1000 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சுற்றுலா அமைச்சகம், தமிழக அரசு சுற்றுலா த்துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் 1000 மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.                  பொதுவான யோகா நெறி முறையின் படி யோகா பயிற்றுனர் . யோகானந்த  வழிகாட்டுதலில் அனைவரும் 40 நிமிடங்கள் யோகா செய்தனர். டாக்டர் எம்.எஸ். சுவாமி நாதன் வேளாண் கல்லூரி,  கிங்ஸ் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, குயின்ஸ் மகளிர் கல்லூரி, ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி, பயோ கேர் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் யூத் ரெட்கிராஸ் சார்ந்த மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

      நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் . பாலகணேஷ், இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் த வேல்முருகன் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

      நிகழ்வில் மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர்  டேவிட் டேனியல், மாவட்ட சுற்றுலா அலுவலர் . சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார், இந்திய சுற்றுலா சென்னை அலுவலகத்தைச் சார்ந்த சுற்றுலா தகவல் அலுவலர்கள்  . ராஜ்குமார், கோபிநாத்,  லலிதா குமாரி,நிக்சன்,  ஹரிபாபு, . மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?
திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
யோகா பயிற்சி விழிப்புணர்வு
மாசு இல்லாத போகிப் பண்டிகை
மக்கள் உரிமை கழகம் சார்பில் அறிமுகக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார்

September 24, 2024
94 Views
இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account