By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி

Last updated: July 20, 2024 11:22 am
July 20, 2024
67 Views
Share
SHARE

நாகர்கோவில் ,  ஜூலை – 20,

 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் இரணியல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புணரமைக்கும் பணி நடைபெற்று வருவதை  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்டம் கேரளா மாநிலத்துடன் இணைந்து இருந்த போது இரணியல் வட்டம் தலைநகராக இருந்ததோடு திருவிதாங்கூர் திவான் நாகம் அய்யா இரணியல் வேணாட்டரசர்களின் தலைமை நகரமாக இருந்தது. பத்மநாபபுரம் தலைநகரான பின்னர் இரணியல் இரண்டாம் நகரமாக இருந்தது. இரணியல் அரண்மனை மார்த்தாண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும்.

கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியினை அரசாண்ட வேணாட்டரசர்களின் முக்கிய அரண்மனையாக இளவரசர் முதலான வேணாட்டரசர்களும் அரச குடும்பத்தினரும் இரணியல் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னரே பிரமாண்டமாக இரு அடுக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

இரணியல் அரண்மனையில் அரசர் சயனிப்பதற்குரிய அறை, அதிகாரிகளும் பிறரும் தங்குமிடம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டது. 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்தில் இக்கட்டிடங்கள் உள்ளன. பெரிய அரண்மனைக் கட்டிடம் அருகே அரசக்குடும்பத்தினர்

குளிக்க ஒரு சிறு குளமும் உண்டு,

 

பெரிய அரண்மனையின் முன்வாசல் வேலைப்பாடுடையது. இதன் கல்தூணில் செண்டே ந்திய சாஸ்தாவின் சிற்பம் உள்ளது. இரு தலையுடைய கண்ட பேரண்ட பட்சி ஒன்று யானைகளை கால்களில் தூக்கிச் செல்லும் சிற்பமும் உள்ளது. அரண்மனை உள்பகுதியில் நாலுகட்டு வீடு, நடுவில் சிறு முற்றமும் நான்கு சுற்றுக்கட்டுகளும், பக்கவாட்டில் மூன்று அறைகளும் சமையலறையும் கொண்டது. சுற்றுக்கட்டு பகுதியில் மேல் மாடி உண்டு. மாடியில் ஓரத்தில் சிறு கழிவறை உள்ளது.  இப்பகுதி பெண்களின் தங்குமிடமாக இருந்திருக்கலாம். மொத்தம் அரண்மனைச் சுற்றிலும் தாழ்வாரம் உண்டு. சுற்றுக்கட்டு பகுதிகளில் எண்பட்டைக் கொண்ட கல் தூண்கள் உள்ளன. மேல் கூரை ஓடுவேய்ந்தது. இந்த ஓட்டின் நீளம் அகலமும் கட்டுமான செங்கலின் அமைப்பும் இதன் பழமையை பறைசாற்றுகின்றன.

 

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் முதல் இரணியல் அரண்மனை பராமரிப்பின்றி காணப்பட்டது. இரணியல் அரண்மனையை பழைமை மாறாமல்

புணரமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று 2013-2014-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-கீழ் 17,18 ஆம் நூற்றாண்டு வேநாட்டு மன்னர்களின் இருப்பிடம் தமிழ்நாடு அரசு மானியம் நிதியின் கீழ் ரூ.3.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து 13.12.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு 30.01.2020 அன்று பூமி பூஜை நடைபெற்றது. மேலும், 12.10.2020 அன்று ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொண்டு 12.12.2020 அன்று பணி துவங்கப்பட்டது. இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் எழுபது சதவீதம் (70%) நிறைவடைந்ததை தொடர்ந்து மீதம் முப்பது சதவீதம்(30%) பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரணியல் அரண்மனை கொண்டுவரப்படும். இவ்வாறு  பால்வளத்துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

 

அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர்  இரணியல் அரண்மனையின் அருகாமையில் உள்ள திருக்கோவிலில் 2022-2023 சட்டமன்ற அரசாணையின் கீழ் 14.5 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புணரமைப்பு மேற்கொள்ளும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

நடைபெற்ற ஆய்வில் இந்து சமய அறநிலையைத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி செயற் பொறியாளர் ராஜகுமார், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் (சுசீந்திரம் ) இந்து சமய அறகாவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூதலிங்கபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா

September 13, 2025
34 Views
சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account