By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக உயர்த்திய தருமபுரி நகராட்சியை கண்டித்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக உயர்த்திய தருமபுரி நகராட்சியை கண்டித்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக உயர்த்திய தருமபுரி நகராட்சியை கண்டித்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 18, 2026 5:32 pm
June 18, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 18 –

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர். தருமபுரி நகராட்சியில் விசைத்தறி கூடத்திற்கு தொழிற்சாலை வரியாக கடந்த 2024 ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது.

இது நெசவாளிகளுக்கு ஏற்புடையதாக இல்லை எனவும், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சுற்றறிக்கையின்படி தமிழக அரசினால் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் விசைத்தறிகளை நிறுவி தொழில் நடத்தி வந்தால் அதற்கு தொழிற்சாலை வரி மாற்றம் செய்யவில்லை என சுற்றறிக்கையில் தெளிவாக அறிவித்துள்ளது. தற்போது குடிசைத் தொழில்வரியாகவே தொடரப்பட வேண்டும் என அறிக்கை கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக தருமபுரி நகராட்சி நிர்வாகம் குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக மாற்றம் செய்து வந்துள்ளது. நகராட்சியின் மூலம் வழங்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சாலை வரியை ரத்து செய்து பழைய குடிசை வரியை நகராட்சி பெற வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நெசவு தொழில் குடிசை தொழிலாக உள்ள நிலையில் தருமபுரி நகராட்சி மட்டும் நெசவாளர்களிடம் தொழிற்சாலை வரியை நிர்ணயிப்பது ஏற்புடையது அல்ல உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் அருகே சுமார் 100க்கும் மேற்பட்டோர் விசைத்தறி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம் தொழிற்சாலை வரியை மாற்றி குடிசைத் தொழில் வரியாகவே அறிவிக்கவில்லையெனில் மாவட்டம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை ஒன்றிணைத்து நகராட்சி அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழாவையொட்டி தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வு
தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பவள விழா கொடி ஏற்று விழா!

July 4, 2025
65 Views
மணப்பாறை அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து; முதியவர் பலி
அருமனை அருகே பனையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
மகளிர் சுய உதவி குழுக்களில் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account