By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூரில் 2 யானைகள் முன் செல்ல விநாயகர் சிலை ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூரில் 2 யானைகள் முன் செல்ல விநாயகர் சிலை ஊர்வலம்
வேலூர்

வேலூரில் 2 யானைகள் முன் செல்ல விநாயகர் சிலை ஊர்வலம்

Last updated: August 29, 2025 4:47 pm
August 29, 2025
35 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 29 –

வேலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூன்றாவது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்திற்கு முன்பாக 2 யானைகள் முன் செல்ல பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பின் தொடர்ந்து சென்றன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊர்வலம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கி சைதாப்பேட்டை, மெயின் பஜார், லால் பஜார், கோட்டை சுற்றுச்சாலை மற்றும் சேண்பாக்கம் சர்வீஸ் சாலை வழியாக சென்று சதுப்பேரி ஏரியை அடைந்தது. சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
48ஆம் நாள் மண்டல பூஜை விழா.
ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
அம்பேத்கர் திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

August 22, 2025
52 Views
20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச *திருமணம்
மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; டியூசன் ஆசிரியையின் தாய் மீது போக்சோ வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account