By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
திருப்பத்தூர்மாவட்டம்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்

Last updated: December 29, 2024 10:15 am
December 29, 2024
73 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:29, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி  மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் தினேஷ், மாவட்ட செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் புதிய பென்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து மீண்டும் பழைய  பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதியமாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,  மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 11 அமச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், துணை தலைவர்கள் பிரேம்குமார், திருமால், பூவண்ணன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைப்போட்டிகள்; மாணவர்கள் உற்சாகம்
வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில்பார்வையிட்டு ஆய்வு
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கூட்டம்
சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேட்டி

October 4, 2024
223 Views
சிவகங்கையில் டிட்டோஜாக் – ஆசிரியர் கூட்டணியினர் மறியல் போராட்டம்
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் உடனடியாக மின் பெயர் மாற்றம், ஜாதி சான்றிதழ் வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ
கோட்டாறு காவல் நிலையம் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account