By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா குகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா குகை
நீலகிரிமாவட்டம்

வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா குகை

Last updated: March 4, 2025 3:16 pm
March 4, 2025
80 Views
Share
SHARE

நீலகிரி. மார்.04

வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி கேரளாவில் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பழசிராஜா இவர் ஆங்கிலேயருக்கு எதிராக போரின்போது தங்கி இருந்த குகை ஒன்று நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது கேரளாவில் கோட்டையம் மற்றும் மலபார் பகுதியில் மன்னராக கடந்த 1753 இல் ஆட்சி புரிந்தவர் பழசிராஜா நீலகிரி மாவட்டத்தில் முதுமலை  நிலாக்கோட்டை ,  ஸ்ரீ மதுரை,  சேரம்பாடி , மற்றும் வசந்தகுடி இவற்றுடன் கண்ணனூர் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கோட்டைய மண்டலமாக இருந்தது ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடியதால்  மக்கள் இவருக்கு ஆதரவாளித்தனர் 1799இல் வயநாடு பகுதிக்கு இடம்பெயர்ந்தார் இப்போதுகளை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார் தொடர்ந்து பழசி ராஜா தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்துள்ளார். மேலும் குறிச்சியா  பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்கு  எதிராகவும் போரில் பங்கேற்றுள்ளார்.  அப்போது கூடலூர் பகுதியி்ல் வசிக்கும்  குரும்பர் பணியா பழங்குடியின மக்கள் இவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.மன்னர் பழசிராஜா குகையில் தங்கி இருந்த பொழுது அவருடைய வீரர்களுக்கு சேர்த்து குரும்பா மக்கள் அவர்களுக்கு உணவு  மற்றும் ஆயுதங்களை தயார் படுத்தி கொடுத்துள்ளனர்.  ஆங்கிலேயருக்கு எதிரான போருக்காக நீலகிரி மலைகளில் அதிக அளவில் தங்களுக்கான தலங்களை அவர் ஏற்படுத்தினார்.  அதில் பந்தலூர் அருகே கோட்டமலை மற்றும் நிலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து அதில் தனது படைகளுடன் தங்கி இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொரில்லா போர் தொடுத்தவர் பழசி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.  அப்படி தங்கியிருந்த குகை ஒன்று தற்பொழுது பந்தளூர் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே சிறிய குழியாக காணப்பட்ட பகுதியை சீரமைத்து பார்த்தவுடன் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்ததில் அது பழசிராஜா தங்கி இருந்த குகை என்பது தற்போது தெரியவந்துள்ளது.  இந்த குகை சுமார் 30 மீட்டர் தூரம் சென்றதும் பிரிந்து இரண்டு பாதைகளாக செல்கிறது தற்போது குகையில் உள்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு பார்வையாளர்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது இந்த குகையின் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பழசி ராஜாவின் ஆறாவது தலைமுறையை சேர்ந்த கொச்சூர் தம்புராட்டி சுபாவர்மா அவரது கணவர் டாக்டர் கிஷோர் ஆகியோர் திறந்து வைத்து பழசி ராஜாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். . எஸ்டேட் நிர்வாகம்  சார்பில் தொழிலாளர்கள் மன்னர் வாரிசுகளுக்கு பசுந்தேயிலையில்   மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து அவர்களின் மூதாதையர்களை நினைவு கூர்ந்து அந்த பகுதிகளை பார்வையிட்டனர்.  இந்த குகை 1791  1801 ஆம் ஆண்டு கால கட்டங்களில் அமைக்கப்பட்டது கொரில்லா போர் தளமாக செயல்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

 

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்
பிரசாந்த் கிஷோருக்கு சோறு போட மாட்டார்களே!!
புதுக்கடை அருகே ஆலயத்துக்கு சென்ற போது பூட்டிய வீட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்மாவட்டம்

அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா

February 17, 2025
62 Views
கொட்டாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கலெக்டர் பார்வையிட்டார்
பிஜியன் ஷோரூம் திறப்புவிழாவில் ‘ எலக்ட்ரா , எலக்டிரிக் பிரஷர் குக்கர் அறிமுகம்
குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
பெருமாநல்லூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account