By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 28, 2024 10:56 pm
July 28, 2024
128 Views
Share
SHARE

நாகர்கோவில் , ஜூலை – 28 ,

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன அதன் ஒரு பகுதியாக நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கம்பம் செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை தமிழகத்தை மீண்டும் பாரத ஜனதா அரசு வங்கித்துள்ளது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து தமிழகத்தின் சுயமரியாதையை எடுத்துக் காட்டியுள்ளார்.அவர் அறிவித்ததை தொடர்ந்து கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிற அளவிற்கு நாட்டை பாஜக பிளவு படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா அரசியல் சிறுபான்மை இன மக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். மாநில அரசுகளின் சுயமரியாதையை மத்திய அரசு வசித்து வருகிறதுஇந்த பட்ஜெட் அறிக்கை பீகார் ஆந்திரா மாநிலங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது மதத்தை வைத்து பிளவுபடுத்திய பா. ஜனதா நமது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து வருகிறது ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்பதை கொண்டு வந்து நாட்டு மக்களின் கலாச்சாரத்தை ஒற்றுமையையும் மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. வேற்றுமை ஒற்றுமை அல்ல நிலைபாட்டை மாற்றி அமைக்க நினைக்கிறது பா.ஜனதாவில் உள்ள அமைச்சர்களின் அமைச்சர்களின் 28 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

மறைத்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவை பற்றி பேச பாரத ஜனதாவுக்கு தகுதி இல்லை மத்திய அரசு ஆளும் மாநிலங்கள் அவர்களது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நன்மை கிடைத்தால் போதும் இந்த வஞ்சக குணத்துடன் செயல்படுகிறது நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரதிய ஜனதா பாரபட்சம் காட்டி வருகிறது பாரத ஜனதா மிரட்டலுக்கு அஞ்சாத அரசாக திமுக உள்ளது பாரதிய ஜனதாவுக்கும் திமுகவிற்கும் சித்தாந்தம் மற்றும் கொள்கை ரீதியான பிரச்சனை இருந்து வருகிறது பாரதி ஜனதாவுக்கு ஆதரவு தராததால் தமிழ்நாட்டையே அழிக்க பார்க்கிறார் மோடி மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் தகவல் சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவை எப்போது வாபஸ்  வாங்குகிறார்களோ அன்றைக்கு மோடி அரசாங்கம் அவிழும் பாரதிய ஜனதா ஆட்சி மத்தியில் ஐந்தாண்டு காலம் வரை நீடிக்காது என அவர் பேசினார்  .

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேஷன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி சதாசிவம் பார்த்தசாரதி அறங்காவலர் குழு தலைவர் பிரபாகர ராமகிருஷ்ணன் முந்திய செயலாளர் மதியழகன் பிராங்க்ளின் சுரேந்திர குமார் தொல்லை செல்வம் முன்னாள் எம்எல்ஏ ராஜன் மற்றும் ஆரல்வாய்மொழி தொமுச தொழிற்சங்கம் ஓ பி ற்றி கலைச்செல்வன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்
பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வெறுப்பு பேச்சுகள் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும் !

March 19, 2026
73 Views
கெங்கை அம்மன் ஆலயத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர், எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account