By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா
சிவகங்கைமாவட்டம்

திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா

Last updated: February 10, 2025 11:46 am
February 10, 2025
85 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:10

சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசுமுறைப்பயணமாக இரண்டு நாட்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகைதந்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  கழக நிர்வாகிகளை காரைக்குடி தனியார் மண்டபத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது   முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  மாவட்ட, ஒன்றிய , நகர  , பேரூர்க்கழக செயலாளர்கள், தலைமைப்பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை சந்தித்தர்.

 

முதலமைச்சர் நிகழ்ச்சியின் இறுதியில் சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் அவர்களை அழைத்து கழகப்பணிகளை செவ்வனே நடத்திவரும் ஜெயராமனுக்கு அனைவரும் எழுந்து கரவொலி எழுப்புங்கள் எனக்கூறி வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தார்.

இதனை சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள் பாராட்டி கொண்டாடும் வகையில் பாராட்டு விழா  நடத்தினர்.

சிவகங்கை தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் கொட்டகுடி பஞ்சவர்ணம் வரவேற்புரையாற்றி பேசினார். நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

அதில் ஒன்றிய பொருளாளர் அரசு ஒப்பந்ததாரர் உசிலம்பட்டி பாண்டியராஜா, மாவட்ட திமுக பிரதிநிதி தியாகராஜன்,  ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் சிங்கமுத்து,  செம்பூர் ஆறுமுகம், தொமுச செம்பூர் காட்டுராஜா,  மானாகுடி அய்யப்பன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில்   ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

நிகழ்ச்சியின் 

இறுதியில் ஏற்புரையாற்றிய ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் பேசும்போது அடுத்த மாதம் வருகின்ற  தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்ததினத்தை ஒன்றிய பகுதிகள் முழுவதும் கழக இருவண்ணக்கொடியேற்றியும் பொதுமக்கள் நலத்திட்டங்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடவேண்டும், மேலும் கழகத்தலைமை அறிவிக்கும் எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் தெற்கு ஒன்றியக்கழகத்தின் சார்பில் சிறப்பாக நடத்தி முடித்திடுவோம் எனவும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களுக்கும்,என்னை பாராட்டிய கழகத்தலைவர் தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் , கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இதனிடையே முன்னதாக ஒன்றியக்கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டமானது ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக, சார்பு அணி  நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு
மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு
பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை
கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பி பேச்சு
காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

July 9, 2026
9 Views
பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
முத்தமிழறிஞர் டாக்டர்.மு. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை
கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account